தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க வேண்டும் - வாசு!

Published By: Vishnu

02 Mar, 2020 | 03:38 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

விருப்புவாக்கு முறையிலே தேர்தலுக்கு செல்லவேண்டியிருப்பது துரதிஷ்டவசமானதாகும். அதனால் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையிலான தேர்தல்முறையை மாற்றியமைக்க அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்கவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நடைமுறையில் இருக்கும் காட்டுத்தேர்தல் முறையை கடந்த 5 வருடங்களில் நீக்க முடியாமல்போனது துரதிஷ்டமாகும். விகிதாசார மற்றும் தொகுதி அடிப்படையில் தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27