கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருவோரை தனிமைப்படுத்த மேலும் முகாம்கள்!

Published By: Vishnu

02 Mar, 2020 | 12:11 PM
image

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவாக காணப்படும் தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு திரும்புபவர்களை கண்காணிக்க மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களை திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 தற்போது வெளிநாடுகளில் இருந்து திரும்பி வருபவர்களை கண்காணிக்கும் வசதி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை மற்றும் தியதலாவை போன்ற இடங்களில் உள்ளது.

இதற்கு மேலதிகமாக இரண்டு அல்லது மூன்று இடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22