நுவ­ரெ­லி­யாவில் மாடு­க­ளுக்கு புது­வித நோய்

Published By: Digital Desk 3

01 Mar, 2020 | 11:38 AM
image

(நுவ­ரெ­லியா நிருபர்)

நுவ­ரெ­லிய பிர­தே­சத்தில் மாடு­க­ளுக்கு கால் வாய் நோய் என்னும் புது வித­மான நோய் பர­வி­வ­ரு­வ­தாக கண்­டு ­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் நுவ­ரெ­லி­யாவில் தற்­கா­லி­க­மாக மாடுகள் அறுப்­ப­தற்கு  நுவ­ரெ­லியா மாந­கர சபை சுகா­தார அதி­கா­ரி­களால் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நுவ­ரெ­லியா மத்­திய சந்­தை­யி­லுள்ள மாட்­டி­றைச்சி விற்­பனை நிலை­யங்கள் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளன.  நுவ­ரெ­லியா நகரை அண்­டி­யுள்ள பிர­தே­சங்­களில் உள்ள மாடு­க­ளுக்கு புது வித­மான கால் மற்றும் வாய் நோய் மாடு­களின் சுவாசம் மற்றும் வாய் மூலம் பர­வி­வ­ரு­கின்­றது இதனால் வெளி இடங்­க­ளுக்கு மாடு­கள்­கொண்டு செல்­வ­தற்கும் மாடுகள் அறுப்­ப­தற்கு தடை விதித்­தி­ருப்­ப­தா­கவும்  இந்த நோய் குண­ம­டையும் வரை இந்த தடை நீடிக்கும் என நுவரெலியா மாநகர சபை சுகாதார அதிகாரி டி. எம். எஸ். பீ. தெல்பிடிய தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04