சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு குடிநீர் வழங்குவதற்கு விசேட திட்டம்

Published By: J.G.Stephan

29 Feb, 2020 | 12:51 PM
image

நாட்டில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், வட மேல் , ஊவா , வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் நீர் விநியோக திட்டங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுராட்சி மன்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுமார் 46.78 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

இத்திட்டத்தின் கீழ் கிராந்துறு கோட்டை நீர் சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கும், இயந்திர மற்றும் மின்சார வேலியை அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்காகவும் சுமார்  330 மில்லியன் ரூபாவினை நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01