சர்­வ­தேச விசா­ரணை நடந்­த­தாக கூறு­வது அப்­பட்­ட­மான பொய் - கஜேந்­தி­ர­குமார்

Published By: Daya

28 Feb, 2020 | 01:09 PM
image

(தி.சோபிதன்)

இலங்­கையில் நடை­பெற்ற போர்க்­குற்­றங்கள் தொடர்­பாக இது­வரை நடக்­காத சர்­வ­தேச விசா­ர­ணையை நடந்­த­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் பொய் சொல்லி வரு­வ­தாக தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

த.தே.ம முன்­ன­ணியின்  ஊரோடு உற­வா­டுவோம் கலைப் பிரி­வி­னரின் விளை­யாட்டு நிகழ்வில் பங்­கெ­டுத்த  வீராங்­க­னைகள் கௌர­விப்பு நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் யாழ். அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது.

மகளிர் அணித் தலைவி வாசுகி தலை­மையில் இடம்­பெற்ற இந் நிகழ்வில் கட்­சி யின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் செய­லாளர் செ.கஜேந்­திரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீர வீராங்­க­னை­க­ளுக்­கான சான்­றி­தழ் ­க­ளையும் பதக்­கங்­க­ளையும் வழங்கிக் கௌர­வித்­தனர்.

இந் நிகழ்வின் பின் ஐ.நா. தீர்­மா­னத்தில் இணை அனு­ச­ர­ணையிலிருந்து இலங்கை விலகியது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கஜேந்­தி­ர­குமார் கருத்துத் தெரி­விக்­கும்­போதே இவ்­வாறு  கூறினார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

சவேந்­திர சில்வா மீதான அமெ­ரிக்­கா­வுக்­கான பயணத் தடையை ஐ.நா.வின் விசா­ர­ணை­க­ளுக்கு அமைய எடுக்­கப்­ ப­ட்டுள்­ள­தாக ஒரு தரப்பு கூறி வரு­கி­றது. ஆனால் அது­வல்ல உண்மை. சீனா சார்பில் இருந்து வில­காமல் ஐரோப்­பிய நாடு­களின் வட்­டத்­துக்குள் வராது விட்டால், சவேந்­திர சில்­வா­வுக்கு மட்­டுமல்ல ராஜ­பக்­ ­ஷக்கும் இது தான் நிலை என்­பதை இந்தத் தடை­யி­னூ­டாக அமெ­ரிக்கா சொல்­லி­யுள்­ளது.

சர்­வ­தேச விசா­ரணை முடி­வ­டைந்­து­விட்­ட­தாகக் கூறு­வது அப்­பட்­ட­மான பொய். இலங்­கையில் இடம்­பெற்­றது தொடர்­பாக விசா­ர­ணைகள் இடம்பெற வேண்டியது குறித்து அறிக்கை ஒன்றை மாத்திரம் ஐ.நா. வெளியிட்டது. அதனை சர்வதேச விசாரணை இடம்பெற்றுவிட்டதாக ஒரு தரப்பு பொய் களைக் கூறி வருகிறது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27