வலிமையில் இணைந்த சின்னத்திரை நடிகை

Published By: Daya

27 Feb, 2020 | 01:14 PM
image

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், ‘தல’ அஜீத் நடிப்பில் தயாராகி வரும் ‘வலிமை’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பட்டியலில் சின்னத்திரை பிரபலம் நடிகை ஸ்டெஃபியும் இணைந்திருக்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், ‘தல’ அஜீத் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தில் தல அஜித்துடன் யோகி பாபு நடிக்கவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தில் லேட்டஸ்ட்டாக தேன்மொழி பி ஏ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகையான ஸ்டெஃபி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,‘ தல’ அஜித்துடன் இணைந்து வலிமையில் பணியாற்றுகிறேன். சற்று கவர்ச்சியாகவும், நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார் . 

இந்த செய்தியையும் தல அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தல அஜீத்துக்கு காலில் ஏற்பட்ட சிறிய விபத்திற்குப் பிறகு, அவர் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் பங்குபற்றவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37