ஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்

Published By: Digital Desk 3

26 Feb, 2020 | 03:20 PM
image

30/1,40/1 பிரேரணைகளின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவா  பேர­வையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இலங்­கையின் சார்பில் ஜெனிவா  பேர­வையில் இன்று உரை­யாற்­ற­வுள்ள  அமைச்சர் தினேஷ்  இலங்­கை­யா­னது 2015ஆம் ஆண்டு ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 என்ற  பிரே­ர­ணைக்­கான அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிவித்துள்ளார்.

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின்  43 ஆவது கூட்டத் தொடரில் இன்று ஜெனிவா நேரப்­படி காலை 10 மணிக்கு  உரை­யாற்­றும் போதே வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:21:22
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01