உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அணியில் இரு இலங்கை அணி வீரர்கள்!

Published By: Vishnu

25 Feb, 2020 | 04:52 PM
image

எதிர்வரும் மார்ச் மாதம் பங்களாதேஷின் டாக்காவில் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.

பங்களாதேஷின் ஸ்தாபகத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூறும் முகமாக இந்த கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்படு செய்துள்ளது.

இந் நிலையில் உலக லெவன் அணியை எதிர்கொள்ளும் ஆசிய லெவன் அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. எனினும் உலக லெவன் அணி விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

முதல் போட்டியானது மார்ச் மாதம் 18 ஆம் திகதியும் அடுத்த போட்டி 21 ஆம் திகதியும் டாக்கவின் ஷெர்-இ-பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிய லெவன் அணி விபரம் :

1.கே.எல்.ராகுல்

2. விராட் கோலி

3. ஷிகர் தவான்

4. ரிஷாத் பந்த்

5. மொஹமட் ஷமி

6. குல்தீப் யாதவ்

7. லிட்டன் தாஸ்

8. தமிம் இக்பால்

9. முஸ்தபிகுர் ரஹும்

10. திஸர பெரேரா

11. ரஷித் கான்

12. முஸ்தபிசுர் ரஹ்மான்

13. சண்டிப் லெமிச்சேன்

14.  லசித் மலிங்க

15. முஜிபுர் ரஹ்மான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58