திடீரென உணவகங்களுக்குள் புகுந்த சுகாதார பரிசோதகர்கள்: 14 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published By: J.G.Stephan

25 Feb, 2020 | 12:37 PM
image

களுத்துறைப் பிரதேசத்தில்  மிகவும் அசுத்தமான முறையில் நடத்தப்பட்டு வந்த 14 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலும் 4 உணவகங்களை முழுமையாக மூடுவதற்கு பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தர்ஹா நகர், அலுத்கம, களுவாமோதர, மொரகல்ல ஆகிய இடங்களில் நடத்தகப்பட்டு வரும் சுற்றுலாக் கொண்டேல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளை பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை செய்த நிலையிலேயே இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், நச்சுத் தன்மையுடன் கூடிய இரசாயன பொருட்களை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தமை மற்றும் குறைந்த மட்டத்தலான இயற்கை கழிவறைகள் வசதிகள், சமையலறை ஊழியர்கள் தொடக்கம் சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தரமற்ற வகையில் குறிச்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவுகளும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சோனை நடவடிக்கைகளில் 28 பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21