சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார் சஜித்!

Published By: Vishnu

24 Feb, 2020 | 05:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் ரீதியில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்துக் கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தியே அரசியல் நிர்வகம் முன்னெடுத்து செல்லப்படும் எவருடனும் அரசியல் ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார். 

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58