ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர்

Published By: Priyatharshan

28 Feb, 2020 | 07:50 PM
image

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒன்று திரண்டுள்ள உலக நாடுகள்  : திக்குமுக்காடும் இலங்கை - முழுமையான தகவல் இதோ...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோத்தபாயவின் அரசாங்கம் வெளிப்படையாக அறிவித்துள்ளமை எமக்கு சாதகமாகும் : ஜெனிவாவில் கஜேந்திரகுமார்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உள்ளக விசாரணை என்பது ஏமாற்றுக் கதையாகும் : ஜெனிவாவில் கிருபாகரன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

விசேட தீர்ப்­பா­யத்தின் ஊடாக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் - பிரித்­தா­னிய தமிழர் பேர­வையின் மனித உரிமைகளுக்­கான இணைப்­பாளர்

ஐ.நா மனித உரிமைகள் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்ட 30/1  தீர்­மானம் 2021ஆம் ஆண்டு வரை இருக்­கத்தான் போகி­றது.மேலும் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றுக்கு செல்­வதே எமக்குள்ள ஒரே வழி - ஜெனிவாவில் ஸ்ரீதரன்

(ஜெனிவாவிலிருந்து ஸ்ரீகஜன் )

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு இலங்கை விவகாரத்தைக் கொண்­டு­செல்ல வேண்டும். அதற்­கான மேலும்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம்

(ஜெனிவாவிலிருந்து ஸ்ரீகஜன் )

இலங்கை தொடர்­பான 30/1 பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து   வில­கப்­போ­கிறோம் என்று கூறிக்­கொண்­டி­ருந்த அர­சாங்கம்  தற்­போது அதி­லி­ருந்து  முழு­மை­யாக  வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது. மேலும் 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

பச்லெட்டை இன்று சந்திக்கிறார் தினேஷ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள வெளிவிவகார மேலும் 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யமை குறித்து கடும் அதி­ருப்தி வெளி­யிட்ட சர்­வ­தேச நாடுகள்

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

இலங்­கை­யா­னது  30-1 பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கிக்­கொண்­டுள்­ளமை தொடர்பில் கடும் அதி­ருப்தி வெளி­யிட்ட சர்­வ­தேச நாடுகள்  இலங்­கை­யா­னது நல்­லி­ணக்கம் மற்றும் மேலும் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐநா மனித உரிமை பேரவை சர்வதேச பொறிமுறையை உருவாக்கவேண்டும்- மன்னிப்புச்சபையும் வேண்டுகோள்

இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து விலகியுள்ள நிலையில் தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அவர்களிற்கு கிடைக்கவேண்டிய நீதி கிடைப்பதை மேலும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

காணா­மல் ­போனோர் குறித்த அலு­வ­லகம் தொடர்ந்து இயங்கும்- தினேஷ்

காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை  தொடர்ந்து கொண்டு நடத்­து­வ­தற்கு  அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.  இலங்­கையில் நிரந்­தர சமா­தா­னத்தை அடைய ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் இணைந்து பணி­யாற்­றுவோம் என்று  வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

ஜெனிவா பேர­வையில் மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் புதிய விசாரணை ஆணைக்குழுவை நிராகரித்தார் ஐநா மனித உரிமை ஆணையாளர்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை அமைக்கும் இலங்கையின் அறிவிப்பை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்  நிராகரித்துள்ளார். மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

'ஏன் வில­கினோம்?': நாளை பச்­லெட்­டுக்கு விளக்­க­ம­ளிப்பார் தினேஷ்

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக வந்­தி­ருக்­கின்ற வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன நாளை வெள்­ளிக்­கி­ழமை  ஐக்­கி­ய­நா­டுகள் மனித மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்­வ­தே­சமே எமக்­கான நீதியை பெற்­றுத்­த­ரவேண்டும்: காணாமல் போனோரின் உற­வுகள் ஜெனி­வாவில் கோரிக்கை

பொறுப்­புக்­கூ­ற­லிலி­ருந்து வில­கு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­து­விட்­டது. எனவே இனி­யா­வது சர்­வ­தேச சமூகம்  எம­க்கு மேலும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் மாற்று செயற்றிட்டம் என்ன?: உறுப்பு நாடுகளுக்கு பதிலளிக்கவுள்ளார் தினேஷ்

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  43 ஆவது கூட்டத்தொடரின்  இன்றைய அமர்வில்  இலங்கை தொடர்பான விவாதம் மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரேரணையில் இருந்து இலங்கை வெளியேறியமைக்கு பிரிட்டன் அதி­ருப்­தி  

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை கள் பேர­வையில்  30/1  என்ற பிரே­ர­ணைக்­கான அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  இலங்கை வெளி­யே­று­வது தொடர்பில் பிரிட்டன் தனது கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா பிரேரணைக்கு முன்னைய அரசாங்கம் அனுசரணை வழங்கியது இலங்கை அரசியலமைப்பை மீறும் செயல் ; நாம் அதிலிருந்து விலகுகிறோம் - ­தினேஷ்

( ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவா பேர­வையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 பிரே­ர­ணைக்கு முன்­னைய அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கி­யமை  இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மீறும் செய­லாகும். மேலும்

-----------------------------------------------------------------------------------------------------------------------

"சிங்கள பெளத்த தலைவர்கள் எந்த காலத்திலும் நீதியை வழங்கப்போவதில்லை": எஸ். சிறிதரன்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

'இலங்கைக்கு தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுடைய அழுத்தமிருக்கும்': சண் சுதா

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

'நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாபஸ் பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல' : முஜிஸ் வகாப்தின்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளை வேன்களிலேயே ஏற்றிச் சென்றார்கள் : ஜெனிவாவில் காணாமல் போனோரின் உறவுகள்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு துப்பாக்கி ரவை கூட பாயவில்லை : ஜெனிவாவில் தினேஸ் குணவர்தன

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாதிக்கப்பட்டவர்கள் 'தமிழர்கள்' என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை : திட்டமிட்ட செயல் என்கிறார் மரியதாஸ்

மியன்­மாரில் பிரச்­சினை ஏற்­பட்ட போது அதனை சர்­வ­தேச நாடுகள் குறிப்­பி­டு­கையில்,   ரோஹிங்யா மக்கள் என்ற  வார்த்தைப் பிர­யோகம் இருந்தது.    எனினும், இலங்கை சம்­பந்­த­மான எந்த அறிக்­கை­யிலும் மேலும்

------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. மனித உரிமை தீர்மானத்திலிருந்து இலங்கை விலகுவதாக உத்தியோபூர்வமாக அறிவித்தார் தினேஷ்

30/1,40/1 பிரேரணைகளின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதாக அமைச்சர் தினேஷ் மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையிடம் கேள்வி எழுப்ப தயாராகும் உறுப்பு நாடுகள்  

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  நாளை  வியாழக்கிழமை  இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.  இதன்போது  இலங்கையின் பிரதிநிதிகளும் மனித உரிமைகள் மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

தினேஷ் இன்று ஜெனிவாவில் உரை ; அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­விப்பார்  

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின்  43 ஆவது கூட்டத் தொடரில் இன்று ஜெனிவா நேரப்­படி காலை 10 மணிக்கு  உரை­யாற்­ற­வுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன நேற்று பிற்­ப­கல் ஜெனிவா வந்­த­டைந்தார்.

இலங்­கையின் சார்பில் ஜெனிவா மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை குறித்த முக்கிய உப குழுக்கூட்டம் இன்று

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

சர்வதேச மன்னிப்புச் சபையும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை  இலங்கை தொடர்பாக ஓர் உப குழுக் கூட்டத்தை ஜெனிவா வளாகத்தில் நடத்துவதற்கு  ஏற்பாடு செய்துள்ளன.  

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும், பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக் கப்படவேண்டும். மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு அழுத்தம் கொடுங்கள் : ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம்  புலம்பெயர் அமைப்புகள் கோரிக்கை

(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்ற நிலையில்  ஜெனிவாவில் களமிறங்கியுள்ள புலம்பெயர் அமைப்புகள் சர்வதேச சமூகத்தின்  மேலும் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

“இலங்கை கலப்பு விசா­ர­ணைக்­கு­ழுவை அமைக்­கா­விடின் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு செல்­ல­வேண்­டி­வரும்”

புலம்­பெயர் அமைப்­பு­க­ளாகிய நாங்கள் பல ஆண்­டு­க­ளாக இலங்­கையை கண்­கா­ணித்து வரு­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் எம்­மை­ப் பொ­றுத்­த­வ­ரையில்  இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றுக்கு அழைத்து மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த ஆட்சியிலும் இன அழிப்பு மௌனமாக அரங்கேறியது : இலங்கை தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டலாம் - ஜெனிவாவில் அனந்தி

அமெ­ரிக்க அர­சாங்­கத்தின் உந்து சத்­தி­யினால்  30/1 தீர்­மா­னத்­துக்கு இலங்கை அரசு  இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தாக ஏற்­றுக்­கொண்­டது. பின்னர் அதற்­கான கால நீடிப்பும் வழங்­கப்­பட்­டது. இந்த நிலையில் ஆட்சி மாறிய பின்னர் ஜெனிவா பிரே­ர­ணைக்­கான அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

“தமி­ழர்கள் ஒன்­று­பட்டு பய­ணித்தால் நிச்­ச­ய­மாக  நீதியை  பெற முடியும்”

விடு­தலைப்  போராட்டம் தொடங்­கிய காலத்தில் இருந்து தமி­ழர்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யின்மை   இருந்­த­தா­லேயே நாம் இந்த இடத்தில் நிற்­கின்றோம். மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாளை உரையாற்றுகிறார் அமைச்சர் தினேஷ்

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  43 ஆவது கூட்டத் தொடர்  நேற்று ஆரம்பமான நிலையில்  நாளை  26ஆம் திகதி மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

அமைச்சர் தினேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு ஜெனீவாவுக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள வெளிவிவகார மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாளை மறு­தினம் இலங்­கைக்கு பதி­ல­ளிக்­க­வுள்ள உறுப்பு நாடுகள்

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையில்  நாளை மறு­தினம் வியா­ழக்­கி­ழமை  நடை­பெ­ற­வுள்ள  இலங்கை தொடர்­பான விவா­தத்­தின்­போது மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை குறித்து பிரஸ்­தா­பிக்­காத ஐ.நா.செயலர், மனித உரிமைகள் ஆணையர்

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43ஆவது கூட்­டத்­தொடர் நேற்­றைய தினம் ஜெனி வாவில் ஆரம்­ப­மா­கிய நிலையில், முத­லா­வது அமர்வில் உரை­யாற்­றிய ஐ.நா. செய­லாளர் அன்­டோ­னியோ குடரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

அழுத்தம் கொடுக்கத் தயாராகும் புலம்பெயர் அமைப்புகள் : மார்ச் 9 இல் ஜெனிவா வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் ஏற்பாடு

(ஜெனிவாவிலிருந்து  எஸ்.ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான  30/1 பிரேரணைக் கான  அனுசரணையிலிருந்து  விலகிக் கொள்வதாக  அரசாங்கம் நாளை யதினம்  ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் நிலைப்பாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை : நிசா பீரிஸ்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிராக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள்..!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்வதேசம் கூறப்போகும் பதில் என்ன?

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஜெனிவா நேரப்­படி காலை 9 மணிக்கு ஆரம்­ப­மா­க­வி­ருக்­கின்ற நிலையில் அர­சாங்கம் 30/1 பிரே­ர­ணை­யி­லி­ருந்து மேலும்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனித உரிமை ஆணை­யா­ளரை சந்­திக்­க­வுள்ள அமைச்சர் தினேஷ்

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக நாளை ஜெனிவா வர­வுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனுசரணையிலிருந்து வில­கு­வதை பேரவை தலை­வ­ரிடம் அறி­வித்தார் ரவி­நாத ஆரி­ய­சிங்க

 ஜெனி­வாவில் இன்று ஆரம்­ப­மா­க­வி­ருக்கும் மனித உரி­மைகள் பேர­வையின் 43ஆவது அமர்­வுக்கு முன்­ன­தாக, 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட 30/1  தீர்­மா­னத்­திற்கு வழங்­கிய இணை அனு­ச­ர­ணையை மேலும்

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா சமர் இன்று ஆரம்பம்: கடும் அதி­ருப்­தியை வெளி­யி­ட­வுள்ள மிச்செல், குட்­டரஸ்

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேர­வையின் 43 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்­கட்­கி­ழமை காலை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கின்­றது. எதிர்­வரும்  மார்ச் மாதம்  20 ஆம் திக­தி­ வரை நடை­பெ­ற­வுள்ள இந்த கூட்டத்  தொடரில் எதிர்­வரும் 27 ஆம் திகதி இலங்கை தொடர்­பான  விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. 

அதே­வேளை  30/1 என்ற மேலும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27