தன்னால் தயாரிக்கப்பட்ட ரொக்கெட்டில் பயணித்த பொறியியலாளர் பரிதாப மரணம் - காணொளி இணைப்பு

24 Feb, 2020 | 01:17 PM
image

தன்னால்  வீட்டில்  தயா­ரிக்­கப்­பட்ட ரொக்கெட்டில் பய­ணத்தை மேற்­கொண்ட  நப­ரொ­ருவர் அந்த ரொக்கெட் விபத்­துக்­குள்­ளா­னதில் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

பொறி­யி­ய­லா­ள­ரான  மைக் ஹியூஸ்  (64 வயது)  என்ற மேற்­படி நபர் இந்த ஆண்டில் டிஸ்­க­வரி  தொலைக்­காட்சி ஊட­கத்தில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள உள்­நாட்டில் உரு­வான  விண்வெளிவீ­ரர்கள் என்ற  புதிய நிகழ்ச்­சிக்­காக  மேற்­படி சாதனை முயற்­சியை மேற்­கொண்டு அதனை பட­மாக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மைக், உலகம் தட்­டை­யானது என்ற தனது சர்ச்­சைக்கு­ரிய  கருத்தை முன்­வைக்க  இதற்கு முன்­னரும் ரொக்கெட்டில் தன்னை இணைத்துப் பயணத்தை மேற்கொள்ளும் முயற்சி யொறில் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10