ஆரம்பமாகியது அயர்லாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் : இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் ( நேரடி ஒளிபரப்பு )

Published By: Priyatharshan

16 Jun, 2016 | 03:24 PM
image

இலங்கை மற்றும் அயர்­லாந்து அணிகள் மோதும் முதலா­வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டப்லினில் ஆரம்பமாகியது.

இலங்கை கிரிக்கெட் அணி இங்­கி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இலங்கை மற்றும் இங்­கி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான டெஸ்ட் தொடர் முடி­வ­டைந்­துள்ள நிலையில், இலங்கை அணி அயர்­லாந்து அணி­யுடன் 2 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோது­கின்­றது.

அதன் முதல் போட்டி இன்று ஆரம்­ப­மா­கியது. இரண்­டா­வது போட்டி எதிர்­வரும் 18ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

அதைத் தொடர்ந்து இலங்கை அணி இங்­கி­லாந்­துடன் ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோது­கின்­றது.

இந்தத் தொடரின் முதல் போட்டி எதிர்­வரும் 21ஆம் திகதி தொடங்­கு­கி­றது. இதற்­கான இலங்கை அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் இலங்கை அணி கடை­சி­யாக விளை­யா­டிய நியூ­சி­லாந்து தொடரில் இடம்­பி­டித்­தி­ருந்த சிறி­வர்­தன நீக்­கப்­பட்­டுள்ளார்.

இலங்­கைக்கு எதி­ரான 5 போட்­டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற் றும் ஒரே­யொரு இரு­ப­துக்கு 20 போட்­டியில் விளை­யா­ட­வுள்ள இங்­கி­லாந்து அணி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி அணித் தலை­வராக இயோன் மோர்கன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். மற்றும் மொயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், கிறிஸ் ஜோர்டான், ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடீல் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ரோய், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அணியில் இடம்­பி­டித்­துள்­ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05