மாத்தறை - ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் விரிவாக்க திட்டமும் கட்டண விபரமும்!

Published By: Vishnu

23 Feb, 2020 | 08:46 AM
image

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட் வரையான போக்குவரத்து பயணம் விரைவு படுத்தப்பட்டுள்ளது.

மாத்தறையிலிருந்து பரவாகும்புகா வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களை நிறைவுசெய்தது கொழும்பு-கடுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வெளிப்புறம் ஆகியவற்றுடன் இணைப்பதன் மூலம் கட்டுநாயக்க, விமான நிலையத்திலிருந்து ஹம்பாந்தோட்டாவின் மத்தள விமான நிலையத்திற்கான பயணம் இதன் மூலம் இலகு படுத்தப்படுகிறது வீதி அபிவிருத்தி அதிகாரி சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் புதிய விரிவாக்கத்தின் கட்டண விபரங்கள் ஆனது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

Accordingly, vehicles with 2 axles and four wheels, user fee rates will be as follows:

Kottawa to Hambantota – Rs. 800.00

Kadawatha to Hambantota – Rs. 900.00

Katunayake to Hambantota – Rs. 1,000.00

Godagama to Hambantota – Rs. 400.00

For vehicles with 2 axles and six wheels:

Kottawa to Hambantota – Rs. 1,450.00

Kadawatha to Hambantota – Rs. 1,600.00

Katunayake to Hambantota – Rs. 1,900.00

Godagama to Hambantota – Rs. 650.00

For vehicles with more than 2 axles:

Kottawa to Hambantota – Rs. 2,550.00

Kadawatha to Hambantota – Rs. 2,800.00

Katunayake to Hambantota – Rs. 3,150.00

Godagama to Hambantota – Rs. 1,100.00

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38