காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம்: காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நடமாடும் சேவை

Published By: J.G.Stephan

22 Feb, 2020 | 04:35 PM
image

நாட்டில் சில பகுதிகளில், பொதுமக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மாவட்ட ரீதியில் நடமாடும் சேவைகளை முன்னெடுப்பதற்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் முதற்கட்டமாக,  பதுளை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நடமாடும் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக ஆணைக்குழவின் தலைவர் நிலந்த விஜயசிங்க தெரிவித்துள்ளார்.



காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு கொண்டுள்ள காணிகளில் குடியிருப்பவர்களுக்கு உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமும் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47