கரடிகளை வேட்டையாட ட்ரம்பின் மகனுக்கு அனுமதி! 

Published By: R. Kalaichelvan

22 Feb, 2020 | 03:15 PM
image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகனுக்கு கரடிகளை வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை பெருங் கடல் நகரத்தின் நோம் அருகே உள்ள அலாஸ்கா காடுகளில் வாழும் கிரிஸ்லி கரடிகளையே இவ்வாறு வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் தீபகற்பத்தில் நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் கரடிகளை வேட்டையாடுவதற்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

இதில் வேட்டைக்காரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 27 இடங்களில் தனக்கான இடத்திற்கு விண்ணப்பித்த மூன்று பேரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகனும் ஒருவர் என அலாஸ்கா மீன் மற்றும் விளையாட்டுத் துறையின் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியான எடி கிராசர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜனாதிபதி ட்ரம்பின் மகன் வென்ற கரடி-வேட்டை அனுமதி பத்திரம் தொடர்பில்  சிறிய போட்டி இருந்தது, எனினும் அதற்கான தீர்வுகளை கண்டறிந்த பிறகே அவருக்கு கரடிகளை வேட்டையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

image help : The Post Millennial

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47