அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் தமிழ் , சிங்கள புத்தாண்டில் சதி : செஹான் 

Published By: R. Kalaichelvan

20 Feb, 2020 | 07:44 PM
image

அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் தமிழ் , சிங்கள புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை தமது ஆதரவாளர்கள்மூலம் அதிகரிப்பதற்கான சதித்திட்டத்தை ஐ.தே.கவும் ஜே.வி.பியும் முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டிய        அபிவிருத்தி வஙகி மற்றும் கடன் வசதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம்  பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முழுமையான ஆதரவினை வழங்கினோம்.

ஆனால் இன்று மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களுக்கு அரசியல் தேவைகளை முன்னிலைப்படுத்தி நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்றார்.

பாராளுமன்ற  கட்டிடத் தொகுதியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கினோம். ஆளும் தரப்பினருக்கு அன்று 44 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். என்றாலும் அரசாங்கத்தை கொண்டுசெல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தோம்.

ஆனால் இன்று எமது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இவர்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். ஜனாதிபதியின் மக்கள் நலன் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்போமென எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்ற போதிலும் கணக்கு வாக்கறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அவரின் இரட்டை கொள்கை அம்பலமாகியுள்ளது என அவர்  இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50