பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் பெடரர்

Published By: Vishnu

20 Feb, 2020 | 05:07 PM
image

தனது முழங்காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக இந்த ஆண்டு இடம்பெறும் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலில் கலந்து கொள்ளப் போவதில்லை என ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், தனது வலது முழங்கால் வலியால் அண்மைக்கலமாக பாதிக்கப்பட்டுள்ளேன்.

அதன் காரணமாகதான் நான் எனது குழுவுடன் கலந்துரையாடி அறுவை சிகிச்சை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொண்டேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் மீண்டும் விளையாடுவதற்கு காத்திருக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து நட்சத்திரமான பெடரர் 38 வயதான ரோஜர் பெடரருக்கு நேற்று புதன்கிழமை முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இதனால் 20 முறை கிராண்ட்ஸலாம் பட்டம் வென்ற பெடரர், பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர் உட்பட ஏனைய முக்கிய தொடர்களையும் தவறவிடுவார் என கூறப்படுகிறது. 

எனினும் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் "Grass Court" டென்னிஸ் தொடரில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46