"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை 80 சதவீதம் பூர்த்தி ; சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்"

Published By: Vishnu

19 Feb, 2020 | 06:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு  தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணை 80 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளதாக தெரிவித்த, சட்டம் மற்றும் ஒழுக்காற்று  பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, குண்டுத்தாக்குதலின் முக்கிய  சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள  அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்பு  பயிற்சிப் பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய  மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட  வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான  திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2019. ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞர்யிறு தின குண்டுத்தாக்குதல் இடம் பெற்று  ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில்.  நிறைவுப் பெற்ற 10 மாத காலத்தில் இலங்கை பொலிஸார், குற்றப்புலனாய்வு பிரிவினர்  முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றகரத்தன்மை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு இன்று பொலிஸ் தலைமை காரியாலயத்தில் இடம் பெற்றது. 

இந்த ஊடக பிரிவில் கலந்துக் கொண்டு  தெளிவுப்படுத்துகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இந்த ஊடக சந்திப்பில்  பொலிஸ் ஊடக பணிப்பாளர்  ஜாலிய சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதராட்சி ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12