இலங்கை ஜெர்மன்  தொழிலுட்பக் கல்லூரியின் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் - டக்ளஸ் 

Published By: Digital Desk 4

18 Feb, 2020 | 08:09 PM
image

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள இலங்கை  ஜெர்மன்  தொழிலுட்பக் கல்லூரியின் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள இலங்கை ஜெர்மன் தொழில் பயிற்சி நிலையத்திற்கு இன்று பகல்( 18-02-2020) அமைச்சர் விஜயத்தினை மேற்கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில்,

 ஏற்கனவே தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் இங்கேயிருக்கக்கூடிய குறைபாடுகள் தொடர்பில் பல தடவைகள் தெரிவித்திருந்தார்கள். இது தொடர்பாக இந்த துறைசார்ந்த அமைச்சர்களுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன். மாணவர்கள் தங்களுடைய கல்விச் செயற்பாட்டை நம்பிக்கையுடன் முன்னெடுக்குமாறும் இன்றும் நாளையும் சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றேன்.

இந்தக் கல்வியை நீங்கள் தொடர்வதுடன் உங்களது சமுகத்திற்குப் பயனடையச் செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பகல் நடைபெற்ற இவ் விஜயத்தின் போது இடம்பெற்ற நிகழ்வில்  (18-02-2020) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதஸ்வரன் தொழிலுட்பக் கல்லூரியின் அதிபர் எர்வின் சூஸ். மற்றும் தொழிலுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18