“ ராஜீவ் கொலையளிகளை மோடி விடுதலை செய்தால் உலக பயங்­க­­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­தாக அமையும்”

Published By: Priyatharshan

15 Jun, 2016 | 05:15 PM
image

(ப.பன்­னீர்­செல்­வம்)

ராஜீவ் காந்தி கொலைச் சந்­தே­க­ந­பர்­­க­ளை மோடி விடுதலை செய்தால் அது உலக பயங்­க­­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­தாக அமையும் எனவே ஒரு­போதும் இது இடம்­பெ­ற­மாட்­டாது எனத் தெரி­வித்த தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம், கச்­சத்­தீவு விட­யத்தை பயன்­ப­டுத்தி இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­குமிடையே மோதலை ஏற்­ப­டுத்த ஜெய­ல­லிதா முயற்சி என்றும் அவ்­வி­யக்கம் குற்­றம்­சாட்­டி­யது. 

இது தொடர்­பாக தேச­ப்­பற்­றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்­நாட்டு முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­ற­பின்னர் தமிழ்­நாட்­டி­லுள்ள ஈழப்­பிரி­வினை வாத ஆத­ர­வா­ளர்­களை திருப்­ப­திப்­ப­டுத்தும் தேவை ஜெய­ல­லி­தா­வுக்கு உள்­ளது. 

எனவே தான் இந்­தியப் பிர­த­மர் மோடியை சந்­தித்து கச்­சத்­தீவை மீண்டும்பெற வேண்­டு­மென்­றும் அங்­குள்ள அந்­தோ­னியார் தேவா­ல­யத்தை புன­ர­மைக்கும் பணியை இந்­தி­யாக பொறுப்­பேற்­க வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யுள்­ள­தோடு, மீனவர் பிரச்­சினை மற்றும் ரஜீவ் காந்தி கொலைச் சந்­தேக நபர்­களை விடு­தலை செய்­யு­­மாறும் மோடி­யிடம் கேட்­டுள்ளார். இது ஜெய­ல­லி­தாவின் அர­சியல் நாட­க­மாகும். 

அதே­வேளை இலங்­கை­யுடன் இந்­தி­யா தற்­போது மத்­தி­யஸ்த நிலை­மையில் ராஜ­தந்­திர ரீதி­யாக உற­வு­களை முன்­­னெ­டுத்து வரு­கின்­றது. 

இந்­நி­லையில் கச்­­­சத்­தீவை மீண்டும் பெற வேண்­டுமெ இந்­தியா மத்­திய அர­சுக்கு தொந்­த­ரவு கொடுத்து இரு நாடு­க­ளுக்­கி­டையே மோதலை ஏற்­ப­டுத்த முனை­கின்­றது. 

1974 ஆம் ஆண்டு அப்­போ­தைய இந்­தி­யப் பிர­த­மர் இந்­தி­ரா காந்தி கச்­சத்­தீவை சட்­ட­­ரீ­தி­யாக இலங்­கைக்கு கைய­ளித்தார். எனவே இதனை சட்­ட­ரீ­தி­யாக மீளப்­பெற முடி­யாது. என­வேதான் இதனை முதன்­மைப்­ப­டுத்தி பலாத்­­க­ர­மாக கச்­சத்­தீ­வை மீளப்­பெறும் நிலைக்கு இந்­தி­யாவை தள்­ளி­விட ஜெய­ல­லிதா முயற்சி எடுக்­கிறார். 

அதே­வேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்­தேக நபர்கள் ஏழு­பேரை விடு­­தலை செய்ய வேண்­டு­மென்ற கோரிக்­கை­கைய மோடி ஏற்க மாட்­டார். ஏனென்றால் அதனை காங்­கிரஸ் கட்சி ஏற்­றுக்­கொள்­ளாது, சர்­வ­­தே­ச ரீதி­யிலும் எதிர்­பார்ப்­புக்கள் கிளம்­பும். 

உலக பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக மோடி குரல்கொடுத்து வரும் நிலையில் இச் சந்­தே­க­ந­பர்­களை விடு­தலை செய்தால் அது உலக பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­தாக அமைந்­து­விடும். எனவே இது ஒரு­போதும் இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. 

மோடியை சந்­தித்து ஜெய­ல­லிதா முன்­வைத்த இலங்கை தொடர்­பான கோரிக்­கைகள் வெறும் அர­சியல் நாட­க­மே என்றும் டாக்டர் வசந்த பண்­டார தெரி­வித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04