ரஷ்யாவில் 6.9 ரிச்டர் அளவு கோலில் பாரிய நிலநடுக்கம்!

Published By: R. Kalaichelvan

13 Feb, 2020 | 05:06 PM
image

ரஷ்யாவின் குரில் தீவுகளில் சுமார் 6.9 ரிச்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம் பதிவாகிள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குரில் தீவுகளுக்கு தென்கிழக்கே சுமார் 99 கிலோ மீற்றர் தொலைவில் 62 மைல் தூரத்தில் இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அத்தோடு குறித்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென தெரிவித்த அமெரிக்க ஆய்வு மையம் உயிரிழப்புகள் மற்றும் சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரையில் செய்திகள் வெளிவரவில்லை.

அத்தோடு குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையெனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17