மேற்கிந்தியத்தீவுகளுடன் மோதவுள்ள 20 பேர் கொண்ட உத்தேச இலங்கை அணி அறிவிப்பு!

Published By: Vishnu

13 Feb, 2020 | 01:34 PM
image

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள உத்தேச இலங்கை கிரிக்கெட் குழமை இலங்கை கிரக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அணிக் குழாமில் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்னவும், இருபதுக்கு - 20 தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக லிசித் மலிங்கவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

20 பேர் கொண்ட இந்த உத்தேச அணியில் இறுதியாக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்னர் திசர பெரேரா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

20 பேர் கொண்ட உத்தேச அணியின் விபரம் 

  1. திமுத் கருணாரத்ன
  2. குசல் பெரேரா
  3. அவிஷ்க பெர்னாண்டோ
  4. தனுஷ்க குணதிலக்க
  5. நிரோஷன் திக்வெல்ல
  6. அஞ்சலோ மெத்தியூஸ்
  7. தனஞ்சய டிசில்வா
  8. குசல் மெண்டீஸ்
  9. தசூன் சானக்க
  10. திஸர பெரேரா 
  11. வர்னிந்து ஹசரங்க
  12. பானுக்க ராஜபக்ஷ
  13. ஓசத பெர்னாண்டோ
  14. லக்ஷான் சந்தகான்
  15. லஹிரு குமார
  16. லசித் மலிங்க
  17. கசூன் ராஜித
  18. செஹான் ஜயசூரிய
  19. நுவான் பிரதீப்
  20. இசுறு உதான

எனினும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகமானது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் மோதவுள்ள உத்தியோபூர்வ அணியை அறிவிக்கவில்லை.

Schedule :

  • Feb 17 – Warmup Match – P. Sara Oval, Colombo
  • Feb 20 – Practise Match vs SLC Board President’s XI – Chilaw Marians Ground, Katunayake
  • Feb 22 – 1st ODI – Sinhalese Sports Club, Colombo
  • Feb 26 – 2nd ODI (D/N) – Mahinda Rajapaksa International Stadium, Hambantota
  • Mar 1 – 3rd ODI (D/N) – Pallekele International Stadium, Kandy
  • Mar 4 – 1st T20I (Night Game) – Pallekele International Stadium, Kandy
  • Mar 6 – 2nd T20I (Night Game) – Pallekele International Stadium, Kandy

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31