இந்திய அணியின் களத்தடுப்பு மோசம்- டெஸ்ட் தொடரில் வெல்வோம்- விராட்கோலி

12 Feb, 2020 | 09:05 AM
image

இந்திய அணியின் களத்தடுப்பு சர்வதேச தராதரத்தில் இல்லை என தெரிவித்துள்ள விராட்கோலி இதுவே நியுசிலாந்துடனான ஒருநாள் தொடர் தோல்விக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் தொடர் முழுவதும் இந்திய அணியின் மனஅமைதியும் அவர்கள் களத்தடுப்பில் ஈடுபட்ட விதமும் சர்வதேச போட்டிகளிற்கு உகந்தது இல்லை என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தடுமாறிய நிலையிலிருந்து நாங்கள் மீண்டு வந்து 296 ஓட்டங்களை பெற்றது சாதகமான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

களத்தடுப்பில் நாங்கள் சிறப்பாக செயற்படவில்லை என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் தொடரில் நியுசிலாந்து அணியினர் அதிக தீவிரத்துடன் விளையாடினார்கள் என குறிப்பிட்டுள்;ள அவர்கள் 3-0 என்ற அடிப்படையில் வெற்றிபெறுவதற்கு தகுதியானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐசிசியின் டெஸ்ட்சம்பியன்சிப் காரணமாக ஒவ்வொரு டெஸ்டும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ள அவர் எங்களிடம் சமபலத்துடனான டெஸ்ட் அணி உள்ளது,நாங்கள் தொடரை வெல்லமுடியும் என கருதுகின்றேன் ஆனால் அதற்கு சரியான மனோநிலையுடன் விளையாடுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35