பிணை முறி மோசடி குறித்த பாராளுமன்ற விவாத்திற்கு தயாராகும் ஐ.தே.க.

Published By: Vishnu

11 Feb, 2020 | 06:38 PM
image

(எம்.மனோசித்ரா)

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அவதானம் செலுத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான கணக்காய்வு தடயவியல் அறிக்கை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் ஒத்தி வைப்பு வேளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் , விவாதத்தின் போது ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பேராசிரியர் ஹர்ஷ டி சில்வா, ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் ஏனைய உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52