1000 த்திற்கும் மேற்பட்டோரை பலியெடுத்தது கொரோனா !

Published By: Vishnu

11 Feb, 2020 | 10:10 AM
image

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உயிரிழந்தோர் தொகையானது இன்றைய தினம் ஆயிரத்தை தாண்டியுள்ளதுடன், பாதிக்கப்பட்டோர் தொகையும் 1,018 ஆக பாதிவாகியுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுள் 7,345 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 4,043 குணமடைந்தும் உள்ளனர்.

வுஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்போது 28 நாடுகளில் 43,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1. சீனா : பாதிப்பு - 42,638, உயிரிழப்பு - 1,016

2. ஜப்பான் : பாதிப்பு - 161

3. சிங்கப்பூர் : பாதிப்பு - 45

4. ஹொங்கொங் : பாதிப்பு - 42, உயிரழப்பு - 01

5. தாய்லாந்து : பாதிப்பு - 32, உயிரழப்பு - 01

6. தென்கொரியா : பாதிப்பு - 28

7. தாய்வான் : பாதிப்பு - 18

8. மலேசியா : பாதிப்பு - 18

9. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 15

10. வியட்நாம் : பாதிப்பு - 14

11. ஜேர்மன் : பாதிப்பு - 14

12. அமெரிக்கா : பாதிப்பு - 13

13. பிரான்ஸ் : பாதிப்பு - 11

14. மாக்கோ : பாதிப்பு - 10

15.டுபாய் : பாதிப்பு - 08

16. பிரிட்டன் : பாதிப்பு - 08

17. கனடா : பாதிப்பு - 07

18. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - 03

19. இத்தாலி : பாதிப்பு - 03

20. இந்தியா : பாதிப்பு - 03

21. ரஷ்யா : பாதிப்பு - 02

22. ஸ்பெய்ன் : பாதிப்பு - 02

23. பின்லாந்து : பாதிப்பு - 01

24. கம்போடியா : பாதிப்பு - 01

25. சுவீடன் : பாதிப்பு - 01

26. இலங்கை : பாதிப்பு - 01

27. நேபாளம் : பாதிப்பு - 01

28. பெல்ஜியம் : பாதிப்பு - 01

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52