ஆங்கிலம் அல்லாத வேற்றுமொழி திரைப்படத்திற்கு  முதல் தடவையாக ஒஸ்கர் விருது

Published By: Digital Desk 4

10 Feb, 2020 | 11:11 AM
image

வரலாற்றில் முதன்முறையாக  ஆங்கிலம் அல்லாத வேற்றுமொழி தென்கொரியத் திரைப்படம் ஒன்றுக்கு ஒஸ்கர் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

Neon/CJ Entertainment/CNN Illustration

பெரசைட் "Parasite” என்ற இந்த தென்கொரிய விவரண திரைப்படம் குறித்த பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் ஆங்கிலம் அல்லாத வேற்றுமொழி திரைப்படம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த திரைப்படத்திற்கே சிறந்த திரைக்கதைக்கான  ஒஸ்கர் விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் போங் ஜூன் தனது திரைப்படத்தைச்  சிறந்த விவரண திரைப்படமான தெரிவு செய்தமைக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தனது  திரைப்படம் ஒரு புதிய வகையில் தெரிவு செய்யப்பட்டமைக்கு தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

குறித்த திரைப்படத்திற்குச் சிறந்த விவரண திரைப்படத்திற்கான விருதும் சிறந்த திரைக்கதைக்கான விருதுமாக இரு ஒஸ்கர் விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21