தியவன்ன பிரகடனத்தை  தொடர்ந்து முன்னெடுத்து செல்வது  அனைவரது பொறுப்பாகும். -  சபாநாயகர் 

Published By: Vishnu

09 Feb, 2020 | 07:51 PM
image

பொது தேசிய கொள்கையுடன் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து அரசியல் ரீதியில் பயணிக்காவிடின் நாடு  எதிர்க் கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய  தெரிவித்தார்.

இன, மதவாத பிரச்சினைகள் ஏற்படாத வகையில் பாராளுமன்றத்தில் விசேட செயற்குழு  உருவாக்கி  தியவன்னா பிரகடனம்  ஊடாக   உறுதிப்பாடான  அடித்தளம் இடப்பட்டுள்ளன. 

இதனை எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படவுள்ள சபாநாயகர்களும்,  பாராளுமன்ற உறுப்பினர்களும் பொது நோக்கத்தின்  அடிப்படையில் முன்னெடுத்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா அமரபுர மாநாயக்க தேரர் அக்கமஹா  பண்டித கொடுகொட  தம்மவாசரை இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடுகையில் சாபநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47