ஆப்கானில் இடம்பெற்ற தாக்குதலில் இரு அமெரிக்க படையினர் உயிரிழப்பு, 6 பேர் காயம்!

Published By: Vishnu

09 Feb, 2020 | 12:10 PM
image

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் இராணுவ சீறுடையில் வந்த ஒருவரே ஷெர்சாட் மாவட்டத்தின் அமெரிக்க - ஆப்கானிஸ்தான் கூட்டுப் படையினர் மீது இயந்திர துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த துப்பாக்கிப் பிரயோகம் என்ன நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கொள்கையின்படி, உயிரிழந்த சேவை உறுப்பினர்களின் பெயர் மற்றும் விபரங்கள் அடுத்த 24 மணி நேரத்தின் பின்னரே அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் 12,000 முதல் 13,000 வரையான அமெரிக்க வீரர்கள் பயங்கரவாத குழுவுக்கு எதிராக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17