கொரோனா வைரஸிற்கு புதிய பெயர்!

Published By: Vishnu

09 Feb, 2020 | 10:50 AM
image

சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் நேற்று இடம்பெற்றுள்ள செய்தியாளர் சந்திப்பில் கொரோனா வைரஸிக்கு ஒரு தற்காலிக பெயர் ஒன்றை அறிவித்துள்ளது.

பல வாரங்களாக, உலகெங்கிலும் வேகமாக பரவி வரும் இந்த புதிய வைரஸானது அது தோற்றம் பெற்ற நகரமான வுஹான் என்ற பெயரினாலே 'வுஹான் கொரோனா' என்ற அழைக்கப்பட்டு வந்தது.

இந் நிலையில் இந்த வைரஸிக்கு நோவல் கொரோனா வைரஸ் நிமோனியா (Novel Coronavirus Pneumonia) என பெயரிடப்பட்டுள்ளதாக சீன சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

எனினும் அதிகாரப் பூர்வமாக இறுதி தலைப்பு எப்போது நியமிக்கப்படும் என தெரிவிக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47