நல்லாட்சி அரசாங்கத்தில் 78 சொகுசு வாகனங்கள் கொள்வனவு - அமைச்சர் ஜோன்ஸ்டன்

Published By: Vishnu

07 Feb, 2020 | 04:58 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு 78 வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதற்காக  28 ஆயிரம் இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.

அத்துடன் இவற்றில் அமைச்சர்களுக்கான வாகனங்களுக்கென 1.65 மில்லியன் ரூபாவும்  (165 கோடி ரூபா ), இராஜாங்க அமைச்சர்களின் வாகனங்களுக்காக 652.85 மில்லியன் ரூபாவும் (65.28 கோடி ரூபா )  , பிரதி அமைச்சர்களின் வாகனங்களுக்காக 564.99 மில்லியன் ரூபாவும் (56.4 கோடி ரூபா ) செலவிடப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் மொத்தமாக 78 சொகுசு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்காக 28 ஆயிரம் இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41