பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான ஜெட் விபத்து!

Published By: Vishnu

07 Feb, 2020 | 04:12 PM
image

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் ஷோர்கோட் நகரத்திற்கு அருகே பயிற்சி நடவடிக்கையின்போது மிராஜ் என்ற ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தானிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணங்களை கண்டறிய விமானத் தலைமையகம் ஒரு குழுவொன்றை அமைத்துள்ளது.

இந்த விபத்தினைத் தொடர்ந்து விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.

கடந்த ஜனவரி மாதம், மியான்வாலி மாவட்டத்தில் இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கையின்போது ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பாகிஸ்தான் விமானப் படையின் விமானிகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17