கொரோனா வைரஸ் தாக்கம் ; பாதிப்பு 28,276 பேர், உயிரிழப்பு 565 பேர்!

Published By: Vishnu

06 Feb, 2020 | 09:41 AM
image

கொரோனா வைரஸால் இதுவரை 28,276 பேர் போதிக்கப்பட்டுள்ளடன், உயிரிழந்தோர் தொகையும் 565 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட 1,173 பேர் குணமடைந்துள்ளதுடன், 3,863 பேரின் நிலை கவிலைக்கிடமாகவும் உள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பமான இந்த கொரோனா தொற்றானது தற்போது 28 நாடுகளில் பரவியுள்ளது.

1. சீனா - பாதிப்பு - 28,018, உயிரிழப்பு - 563

2. ஜப்பான் - பாதிப்பு - 45

3. சிங்கப்பூர் - பாதிப்பு - 28

4. தாய்லாந்து - பாதிப்பு - 25

5. தென்கொரியா - பாதிப்பு - 23

6. ஹொங்கொங் - பாதிப்பு - 21, உயிரிழப்பு - 01

7. அவுஸ்திரேலியா - பாதிப்பு - 14

8. அமெரிக்கா - பாதிப்பு - 12

9. மலேசியா - பாதிப்பு - 12

10. ஜேர்மனி - பாதிப்பு - 12

11. தாய்வான் - பாதிப்பு - 11

12. மாக்கோ - பாதிப்பு - 10

13. வியட்நாம் - பாதிப்பு - 10

14. பிரான்ஸ் - பாதிப்பு - 06

15. டுபாய் - பாதிப்பு - 05

16. கனடா - பாதிப்பு - 05

17. பிலிப்பைன்ஸ் - பாதிப்பு - 3, உயிரிழப்பு - 01

18. இந்தியா - பாதிப்பு - 03

19. பிரிட்டன் - பாதிப்பு - 02

20. ரஷ்யா - பாதிப்பு - 02

21. இத்தாலி - பாதிப்பு - 02

22. நேபாள் - பாதிப்பு - 01

23. கம்போடியா - பாதிப்பு - 01

24. இலங்கை - பாதிப்பு - 01

25. பின்லாந்து - பாதிப்பு - 01

26. சுவீடன் - பாதிப்பு - 01

27. பெல்ஜியம் - பாதிப்பு - 01

28. ஸ்பெய்ன் - பாதிப்பு - 01

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52