பாராளுமன்றைக் கலைக்க ஜனாதிபதி காலம் தாழ்த்தமாட்டார் - வாசுதேவ 

Published By: Vishnu

04 Feb, 2020 | 06:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தின் பதவி காலத்தை  ஆகஸ்ட்  மாத் 17 ஆம் திகதி வரை  நீடித்துக் கொள்ளும் தேவை இடைக்கால அரசாங்கத்திற்கு  கிடையாது எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை  ஜனாதிபதி ஒருபோதும் காலம்தாழ்த்தி செயற்படுத்தமாட்டார் என்றும் கூறினார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மாத்திரமே மக்களால் தெரிவு  செய்யப்ட்ட அரசாங்கத்தின்  பிரதானியாகவுள்ளார். இடைக்கால  அரசாங்கத்தில் பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான  அமைச்சரவை உறுப்பினர்கள்  எவரும மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல. அரசாங்கம் மக்களுக்கு முழுமையான அபிவிருத்தி  நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாமைக்கு இதுவே பிரதான  தடையாக காணப்படுகின்றது. இதற்கு   பொதுத்தேர்தலின் ஊடாக மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33