இலங்கையுடன் மோதவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிப்பு!

Published By: Vishnu

04 Feb, 2020 | 01:08 PM
image

இம் மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு இம் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணியானது இலங்கை அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந் நிலையில் இத் தொடரில் மோதும் ஒருநாள் அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகம் நேற்யை தினம் அறிவித்துள்ளது.

இந்த 15 பேர் கொண்ட குழாமில் டரன் பிராவோ, ரோவ்மன் பவுல் மற்றும் பேபியன் அலன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், சிம்ரன் ஹெட்மியர் இவன் லூயிஸ் ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இலங்கையுடன் மோதவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி விபரம் 

கிரேன் பொல்லார்ட் (அணித் தலைவர்), ஷெய் ஹோப், பேபியன் அலன், சுனில் அம்ப்ரிஸ், டரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் கொர்ட்ரல், ஜோசன் ஹொல்டர், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், கீமோ போல், நிக்கோலஷ் பூரண், ரோவ்மன் பவுல், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஹேடன் வால்ஷ்.

Schedule :

Feb 17 – Warmup Match – P. Sara Oval, Colombo

Feb 20 – Practise Match vs SLC Board President’s XI – Chilaw Marians Ground, Katunayake

Feb 22 – 1st ODI – Sinhalese Sports Club, Colombo

Feb 26 – 2nd ODI (D/N) – Mahinda Rajapaksa International Stadium, Hambantota

Mar 1 – 3rd ODI (D/N) – Pallekele International Stadium, Kandy

Mar 4 – 1st T20I (Night Game) – Pallekele International Stadium, Kandy

Mar 6 – 2nd T20I (Night Game) – Pallekele International Stadium, Kandy

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58