72 ஆவது சுதந்திர தினத்தையொட்டி இராணுவத்தின் 244 பேருக்கு பதவி உயர்வு

Published By: J.G.Stephan

04 Feb, 2020 | 12:28 PM
image

72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இராணுவத்தின் 244 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் 244 இராணுவ அதிகாரிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். 

அதன்படி 17 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 45 லெப்டினன் கேணல்கள் கேணல் தரத்திற்கும்,49 மேஜர்கள் லெப்டினன் கேணல் தரத்திற்கும்,42 கெப்டன்கள் மேஜர் தரத்திற்கும், 80 லெப்டினன்கள் கெப்டன் தரத்திற்கும், 11 இரண்டாவது லெப்டினன்கள் லெப்டினன் தரத்திற்கும் தரம் உயர்தப்பட்டுள்ளனர்.

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா புதிதாக தரம் உயர்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04