தென்­ ஆபி­ரிக்­காவில் பொலிஸ் வாகன­த்­தி­லி­ருந்து தப்பிச் சென்ற இரு­வ­ரால் சர்ச்­சை (வீடியோ இணைப்பு)

Published By: Raam

20 Jun, 2016 | 09:58 AM
image

தென் ஆபிரிக்காவில் பொலிஸ் வாக­னத்­தி­லி­ருந்து இரு ஆண்கள் தப்­பி­­யோ­டிய சம்பவம் அங்கு பெரும் சர்­ச்­சை­யை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­து. 

நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் வாக­­னத்திலிருந்து இரு ஆண்கள் தப்பியோடிய காட்சிகள், பல்வேறு சமூக வலை தளங்களிலும் பரவி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. 

முதலில் ஒருவர், பின் கதவு வழியாக வெளியேறும் காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. பின்னர் அவர் தனது நண்பரையும் வாக­னத்­தி­லி­ருந்து வெளியேற உதவியுள்ளார். பின்னர் இருவரும் தப்பிச் சென்­றுள்­ள­னர். 

இது குறித்து தென்­ ஆ­பி­ரிக்க பொலிஸ் தகவல் தொடர்பாளர் தெரி­வித்­துள்­ள­தா­வ­து, அதிகாரிகளின் அலட்சியப்போக்கு பற்றிய குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும், இது குறித்­து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52