3,500 பேரை வெளியேற்றி வெடிக்கவைக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் கால வெடிகுண்டு!

03 Feb, 2020 | 05:04 PM
image

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட  வெடிகுண்டை வெடிக்கச்செய்வதற்காக  கிட்டத்தட்ட 3,500 பேர் வரை வெனிஸ் துறைமுகப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

சுமார் 225 கிலோ எடையில் 129 கிலோ டி.என்.டி கொண்ட இந்த குண்டு ஜனவரி மாதம் கழிவுநீர் பாதைகளை சரிசெய்யும் பணியின்  போது கண்டுபிடிக்கப்பட்டது.

வெனிஸ் நகரில் இந்த நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கையாக  3500 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  வெளியேற்றப்பட்டதுடன் படகு, ரயில் மற்றும் பஸ் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.  

அத்துடன்  மார்கோ போலோ விமான நிலையத்திற்கு காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

பாதுகாப்பாக குண்டுகளிலிருந்து உருகிகள் அகற்றப்பட்டு செயழிலக்கச்செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து  கடலுக்கடியில் குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35