பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் "பிரண்ட்ஷிப்"

Published By: Digital Desk 4

03 Feb, 2020 | 10:51 AM
image

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் "பிரண்ட்ஷிப் "படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .

ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இதற்கு முன்பு அக்னிதேவி திரைப்படத்தை இணைந்து இயக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்திய திரைப்படங்களில்  ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் முதல்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் இதுவே . பிரண்ட்ஷிப்  திரைப்படத்தின் டைட்டில் போஸ்ட்டரை ஹர்பஜன் சிங் இன்று வெளியிட்டார் . இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் வருகின்ற நாட்களில் வெளிவர இருக்கிறது .

"பிரண்ட்ஷிப் " இந்திய மொழிகளில் இந்த வருடம் பிரமாண்டமாக திரைக்கு வருகிறது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37