விடுதலைப்புலிகளின் ஆவணங்களுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது 

Published By: Digital Desk 4

02 Feb, 2020 | 03:45 PM
image

விடுதலைப்புலிகளின் இருபத்தொன்பது  ஆவணங்கள் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட  ஐந்து ரப்பர் முத்திரைகள்  , ஒரு மெமரிக் காட் ,ஒரு பென் ரைவ் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து நடத்த்திய தேடுதலின் போதே  கிளிநொச்சி   விவேகானந்த நகர் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்து  மேற்கண்ட சான்றுப் பொருட்களுடன் அதே பகுதியை  சேர்ந்த 37 வயதான சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட  இறப்பர் முத்திரைகள் இராணுவப் புலனாய்வு அலுவலகம்  வவுனியா, மனித உரிமை ஆணைக்குழு வவுனியா , மாவட்ட நீதிமன்று கிளிநொச்சி , பிரதேச செயலாளர் கரைச்சி கிளிநொச்சி , பிரதேச செயலாளர் வவுனியா ஆகியவையே மீட்கப்பட்டதாக அறியமுடிகிறது. 

சந்தேகநபர் மற்றும் சான்றுப் பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் சற்றுமுன் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் பாரப்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17