கொரோனா வைரஸ் தாக்கம் ; சீனாவுக்கு வெளியே முதல் உயிரிழப்பு, உயிரிழந்தோர் தொகை 305, பாதிப்படைந்தோர் தொகை 14,550 ஆக உயர்வு!

Published By: Vishnu

02 Feb, 2020 | 09:23 AM
image

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் தொகை 304 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பாதிப்படைந்தோர் தொகை 14,550 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது உலகளாவிய ரீதியில் 27 நாடுகளில் பரவியுள்ளது. 

1. சீனா : பாதிப்பு - 14,381, உயிரிழப்பு - 304

2. ஜப்பான் : பாதிப்பு - 20

3. தாய்லாந்து : பாதிப்பு - 19

4. சிங்கப்பூர் : பாதிப்பு - 18

5. ஹொங்கொங் : பாதிப்பு - 13

6. தென்கொரியா : பாதிப்பு - 12

7. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 12

8. தாய்வான் : பாதிப்பு - 10

9. அமெரிக்கா : பாதிப்பு - 08

10. ஜேர்மனி : பாதிப்பு - 08

11. மலேசியா : பாதிப்பு - 08

12. மாக்கோ : பாதிப்பு - 07

13. வியட்நாம் : பாதிப்பு - 06

14. பிரான்ஸ் : பாதிப்பு - 06

15. டுபாய் : பாதிப்பு - 05

16. கனடா : பாதிப்பு - 04

17. இத்தாலி : பாதிப்பு - 02

18. ரஷ்யா : பாதிப்பு - 02

19. பிரிட்டன் : பாதிப்பு - 02

20. கம்போடியா : பாதிப்பு - 01

21. இந்தியா : பாதிப்பு - 01

22. பின்லாந்து : பாதிப்பு - 01

23. பிலிப்பைன்ஸ் : உயிரிழப்பு - 01

24. இலங்கை : பாதிப்பு - 01

25. நேபாள் : பாதிப்பு - 01

26. சுவீடன் : பாதிப்பு - 01

27. ஸ்பெய்ன் : பாதிப்பு - 01

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவே முதன் முறையாக சீனாவுக்கு வெளியே இந்த வைரஸால் பாதிப்படைந்து ஒருவர் உயிரிழக்கும் சம்பவமாக பதிவாகியுள்ளது.

நேற்யை தினம் மேற்படி நபர் உயிரிழந்துள்ளதுடன், அவர் 44 வயதான சீன நாட்டுப் பிரஜை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் உயிரிழந்தோர் தொகை மொத்தமாக 305 ஆக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52