பொதுத்தேர்தலின் பின்னர் பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்கும்-கருணா அம்மான்

Published By: Digital Desk 4

01 Feb, 2020 | 07:55 PM
image

பொதுத்தேர்தலின் பின்னர் பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்கும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் கந்தசுவாமி கோவில் அருகில் இன்று சனிக்கிழமை(1) மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு பட்டதாரிகளுக்கான நியமனம் என்பன பொதுத்தேர்தலின் பின்னர் நிறைவு பெறும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.இதுதவிர இதில் தகுதியானவர்களுக்கு குறித்த வேலைவாய்ப்புகள்  வழங்கப்படும்.இந்த திட்டம் ஒரு சிறந்த திட்டம் என்பதை பலரும் பாராட்டுகின்றனர்.

இதற்காக புதிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு பாராட்டு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தற்போது சர்வதேசத்தை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் எமது வடக்கு கிழக்கில்   பரவும் என்றால் பாரிய விளைவுகள் ஏற்படும்.

தலைநகரில் உள்ளவர்கள் அவதானமாக சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.எனவே அம்பாறை மாவட்டத்திற்கு நான் வந்து சேவை செய்வதென்பது யாரையும் தடுப்பதற்காக அல்ல என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22