கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Published By: Daya

01 Feb, 2020 | 10:05 AM
image

வவுனியாவில்  பொலிஸ் சோதனை சாவடி ஒன்றில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 8கிலோ  கேளர  கஞ்சாவினைக் கடத்த முற்பட்ட பொலிஸாரையும் பயணம் மேற்கொண்ட மோட்டார்  வாகனத்தையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த  சம்பவம் நேற்று இரவு  இடம்பெற்றுள்ளது. 

கனகராயன்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 8கிலோ 600கிராம் கேரளா கஞ்சாவினை மோட்டார் வாகனத்தில் மறைத்து வைத்துக்கொண்டு யாழிலிருந்து பொலனறுவை நோக்கிச் சென்ற 31வயதுடைய பொலிஸ் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பயணித்த மோட்டார்  வாகனத்தையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றமை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் ,   குறித்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00