கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஆறு மாத கால அவகாசம்  

Published By: R. Kalaichelvan

29 Jan, 2020 | 09:57 PM
image

(ஆர்.விதுஷா)

தொழில் நிமித்தம் கொரியாவிற்கு சென்று அந்த நாட்டின் குடிவரவு  குடியகல்வு சட்டத்தின் விதிகளை மீறி அங்கு தங்கியிருப்பவர்களுக்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

இந்த பொதுமன்னிப்புக் காலம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 11  ஆம் திகதி அறிவிக்கப்பட்ட  நிலையில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி  வரையன ஆறு மாதகாலப்பகுதியில் இந்த நடைமுறை அமுலில்  இருக்கும்.

இந்த காலப்பகுதியில் வீசா இன்றி கொரியாவில் தங்கியிருப்பவர்கள் எந்த அபராதமும் விதிக்கப்படாமல் நாட்டை விட்டு வெளியேற  அனுமதிக்கப்படுவார்கள்  . 

அத்துடன் , அவர்கள் அதற்கு உரிய ஆவணங்களை நாட்டின் குடிவரவு  குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் சமர்ப்பித்த பின்னர் வெளியேற முடியும்.

ஏனெனில் அவர்கள் தடைசெய்யப்பட்ட  நபர்களின் பட்டியலில்  சேர்க்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே  இ இலங்கையை  சேர்ந்த தொழிலாளர்கள் எவராயினும்  இவ்வாறாக  சட்டவிரோதமான முறையில் கொரியாவில்  தங்கியிருப்பார்களாயின் அவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு கோரப்பட்டுள்ளதுடன், மேலதிக தகவல்களை  1345  என்ற  இலக்கத்தின் ஊடாக கொரிய அழைப்பு மையத்திற்கு  தொடர்பு கொண்டு  பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03