கொரோனா வைரஸ் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திட்டம்

Published By: Priyatharshan

29 Jan, 2020 | 05:39 PM
image

கொரோனா வைரஸிலிருந்து பாடசாலை மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களின்  பட்டியலை கல்வி அமைச்சகம் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைத்துள்ளது.

அமைச்சின் வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன.

மேலும் சவர்க்காரம் பயன்படுத்தி கைகளைக் கழுவவும், ஒரு திசு அல்லது கைக்குட்டையை பாவித்து தும்முமாறும் அல்லது இருமுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையின்படி, ஆரோக்கியமான மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது தினசரி முகமூடிகளை அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் தேவைப்படும் எந்தவொரு பாடசாலையும் பாடசாலைக்கு அருகிலுள்ள சுகாதார மருத்துவ அலுவலர்  அலுவலகத்தையோ அல்லது கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பிரிவையோ அல்லது 0112-784872 / 0112-784163 ஆகிய தொலைத்தொடர்பு எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22