"கொரோனா வைரஸ்" இலங்கை நிலை குறித்து ஆராய கூடுகிறது பாராளுமன்ற மேற்பார்வை குழு

29 Jan, 2020 | 04:04 PM
image

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையில் நோய் தொற்றுக்கு உள்ளான ஒரு சீனர் அடையாளம் கண்டிருப்பதனால், "கொரோனா வைரஸ்" தாக்கத்தின் இலங்கை நிலை பற்றி ஆராய சுகாதாரம் மற்றும் மனித நலனோம்பு விடயங்களுக்கான துறைசார்  பாராளுமன்ற மேர்பார்வை குழு நாளை (30/01) அவசரமாக கூடவுள்ளதாக குழுவின் தலைவரும் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தவாரம் பாராளுமன்ற அமர்வுகள் இல்லாதபோதும் கொரனா வைரஸ் தாக்கம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிக்கை இடுவதற்காக சபாநாயகரின் ஆலோசனையின் பேரில் நாளை 30 ஆம் திகதி காலை பத்து மணிக்கு பாராளுமன்ற குழு (7) அறையில் அவசரமாக கூட உள்ளது.

இது தொடர்பான அவசர அறிவித்தல்கள் குழுவின் உறுப்பினர்களான ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுகாதார அமைச்சின் துறைசார் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் கூடுமிடத்து இந்த கூட்டம் தொடர்பான அறிக்கையை தேவை ஏற்படின் சபையில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குழு தலைவர் திலகர் எம்பி  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53