திருமணத்துக்கு அப்பாலான காதல்  : மகள் இருப்பதை ஒப்புக்கொண்டார் பெல்­ஜியத்தின் முன்னாள் மன்னர் 

29 Jan, 2020 | 03:15 PM
image

திருமணத்துக்கு அப்பாலான காதல்  தொடர்பு மூலம் மகள் இருப்பதை பெல்­ஜிய முன்னாள் மன்னர் இரண்டாம் அல்பேர்ட் ஒப்புக்கொண்டார்.

பல வருட கால சட்டப் போராட்­டம் காரணமாக  மர­பணுப் பரி­சோ­த­னைக்கு உட்­பட அவர் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே அவர் இவ்­வாறு ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

பெல்­ஜிய பெண் ஓவி­ய­ரான டெல்பைன் போயல் (51வயது) ஒரு தசாப்­தத்­திற்கும் மேலாக பெல்­ஜிய முன்னாள் மன்­னரே தனது தந்­தை­யென சட்டப் போராட்­டத்தை மேற்­கொண்டு வந்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் 2013 ஆம் ஆண்டு  உடல் நல­மின்­மையால் தனது பத­வியை இரண்டாம் அல்பேர்ட் துறந்­ததால் அவர் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து விதி­வி­லக்கைப் பெறு­வ­தற்­கான தனது சிறப்­பு­ரி­மையை இழந்தார்.

இத­னை­ய­டுத்து அவ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட மரபணு பரிசோதனையில் அவரே டெல்பைனின் தந்தை என்பது நிரூபண மாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42