ஆயுத உற்பத்தியில் சீனா இரண்டாம் இடம்!

Published By: Vishnu

28 Jan, 2020 | 03:16 PM
image

உலகிலேயே அதிகளவாக ஆயுதம் உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்திலுள்ள அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவுள்ளது. 

சுவீடனின் ஸ்டொக்ஹோமில் உள்ள சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) மேற்கொண்ட வருடாந்த ஆய்வு அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டுக்கான தரவுகளை அடிப்படையாக கொண்டு SIPRI மேற்கொண்ட ஆய்வில், ஆயுத உற்பத்தியைப் பொறுத்தவரை அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் முறையே முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளன.

2017 ஆம் ஆண்டில் அமெரிக்கா சுமார் 226.6 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. சீனா 70 - 80 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. ரஷ்யா சுமார் 37.7 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59