ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பத்திற்கு 200 ரூபா அறவீடு - ஐ.தே.க. குற்றச்சாட்டு

Published By: Vishnu

27 Jan, 2020 | 04:31 PM
image

(ஆர்.விதுஷா)

ஒரு  இலட்சம் பேருக்கான  வேலைவாய்ப்பிற்கான விண்ணப்ப படிவங்கள் 200 ரூபாவிற்கு விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் நிதி எங்கு செல்கின்றது எனவும்  கேள்வி எழுப்பியுள்ளது.  

எதிர்க்கட்சி  தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது  இதனை தெரிவித்த  ஐக்கிய  தேசிய  கட்சியின் குருணாகல்  மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் துஷார  இந்துனில் அமரசேன  மேலும் கூறியதாவது, 

நாடளாவிய  ரீதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு  ஒரு  இலட்சம்   வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு  வந்தது. இந்நிலையில் , நாட்லுள்ள  அனைவருக்கும்  போதுமான  வேலைவாய்ப்பை  எவ்வாறு பிரித்து  வழங்க  முடியும்  என்ற கேள்வி எழுகின்றது.  

 அந்த வகையில் ஒரு கிராம சேவகர் பிரிவிலிருந்து ஐவரையே தெரிவு செய்ய  கூடியதாகவிருக்கும்.  ஆயினும்  ஒரு   பிரிவிற்கு  மாத்திரம் ஒரு  இலட்சம்  விண்ணப்பங்கள் வரையில்  அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் , அதற்காக  200  ருபாய் கட்டணமும்  அறவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53