" மாஸ்டர் " படத்தின் மூன்றாம் பார்வை போஸ்டர் !

Published By: Digital Desk 3

27 Jan, 2020 | 01:26 PM
image

விஜய்யின் 64 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ (XB பிலிம் கிரியேட்டர்ஸ்) தயாரிக்க  தளபதி விஜய் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, அழகன் பெருமாள், ரம்யா சுப்ரமணியன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

திரைப்படத்தின் ஒளிப்பதிவை சத்திய சூர்யன் மேற்கொள்ள அனிருத் இசையமைத்து வருகிறார். இதுநாள் வரை பெயர் வைக்காமல் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இப்போது ‛மாஸ்டர் என பெயரிட்டு, மூன்றாம் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

முதல் இரண்டு போஸ்டர்களில் விஜய் மட்டுமே இருந்தார். இந்நிலையில் மூன்றாவது போஸ்டரில் விஜய்யும், விஜய் சேதுபதியும் பயங்கரமாக மோதிக் கொள்வது போன்று போஸ் கொடுத்துள்ளார்கள்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் நடிக்கிறார். அதனாலேயே படத்திற்கு இப்படியொரு தலைப்பை சூட்டி உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19